Sunday, June 27, 2010

தேன் குரலாம்...

குரலும் இனிமை, குணாமும் இனிமை, குழைவும் இனிமை.. உங்கள் படாலை மட்டும் அல்ல, உங்களின் காதலையும், வாழ்வின் இனிமையையும் நேசிக்கின்றேன்.

வரம் தரும் சாமி போல, நீஙகள் தேன் குரல் தரும் சாமி. உங்களை சந்திக்க வேண்டும் என்ற என்னுடைய பழைய ஆசை மேலும் புதுசாகின்றது.

மனதோடு மனோ. ஜெயா டிவியில் ஜானகி அம்மாவின் நிகழ்ச்சி(26 ஜுன் 2010) பார்த்தபின் தோண்றியது தான்.. மேலே உள்ள இரண்டு வரிகளும்.

No comments:

Post a Comment