Wednesday, January 27, 2010

பாதி கிணறு

Sigmund Freud யை பாதி கிணறு தாண்டி விட்டேன்.. Wow Wow Wow...!! ஏன் இந்த புத்தகம் உலகை புரட்டி போட்டது எப்பது புரிகின்றது.
நான் படிக்க பயந்தது போல் எதுவும் என்னை மிரட்ட வில்லை.

அக்கு வேறு, ஆணி வேறாக இந்த புத்தகம் மனிதனை பிரித்து போட்டு விடுகின்றது..

மனித மனம் எப்படி வளர்கின்றது, எப்படி பாதிக்கப் படுகின்றது, எது மனம் வளர பக்க துணை நிற்கிறது, மனதின் வளர் நிலை, குழந்தை மனம், வாலிபமனம், ஆண் மனம், பெண் மனம், சமுதாய மனம், உள் மனம், வெளி மனம், எப்படி காதல், பல பேர் இறுக்க ஒருத்தர் மீது மட்டும் ஏன் காதல், நீ படிக்கும் பாடம் , பிடிக்கும் பிடி, செய்யும் தொழில், ஏன் பிடிகிறது, ஏன் காரம் பிடிக்கவில்லை, பால் வேறுபாடு, ஆண் ஏன் காதலிக்கிறான், பெண் ஏன் காதலிக்கப் பட விரும்புகிறாள், ஏன் கனவு, ஏன் மனசிதைவு, ஏன் mackup ,நட்பு எப்படி காதலாக மாறுகின்றது, பெண் ஏன் pant shirt விரும்புகிறாள், ஏன் homo, பலப் பல "ஏன்" களுக்கு இந்த புத்தகம் மிக theylivaaga விளக்கம் தருகிறது. பல விஷயங்களை சவுக்கால் அடிப்பது போல் "சுரீர்" என விழுகின்றது. அதனால் தானோ மிக அதிகமான எதிரிப்பை இந்த புத்தகம் சந்தித்து?!

Genetic Science மரபு சந்தததி பிழைகளை நிக்குவது போல, இந்த psycho therapy மனப் பிழைகளை வேர் அறுக்கின்றது.. Freud சொல்வதை பார்த்தல் ஒவ்வொரு செல்லாக புகுந்து புகுந்து பார்த்தல், கடவுளை தொட்டு விடலாம் போல இருக்கிறது.

இதில் நாம் பெருமை பட என்ன இர்ருகின்றது எனில், நமது தாத்தன் புட்டன்கலான வள்ளுவன், புத்தன், ரிஷிகள் இவர்களும் இந்த மனப் பகுப்பு முறையை theyrinthu வைத்து இருகின்றகள், but அவர்களுக்கு அறிவியல் அப்பொழுது அறிமுகம் ஆகா வில்லை...

Freud காக என் தலை தொப்பியை தூக்குகின்றேன்.

( மீதி... முழுவதும் படித்த பின்)

2 comments:

  1. உப்பு, காரம் பத்தி விடுங்க சார் ...அந்த காதலை பத்தி அப்படி என்ன தான் சொல்லி கிழிச்சி இருக்கிறாரு நம்ம Freud சாரு!!! எதுக்கு நாம காதலிக்கணும்? எதுக்காக தாடி வலக்கனும்? Explain ப்ளீஸ்??? பொண்ணுகள பத்தி புரிஞ்சிக்கவே முடியலையே ...அதை பத்தி எதாவது சொன்னாரா?

    ReplyDelete
  2. you know...
    ஸ்வீட் புடிக்குதுன, செக்ஸ் புடிக்குமாம்
    காரம்ன புடிகாதம். பொண்ண பத்தியும் சொல்லி இருக்காரு, gun ஐ பத்தியும் சொல்லி இருகாரு...
    தொப்பிய பத்தியும் சொல்லி இருக்காரு, தொப்பைய பத்தியும் சொல்லி இருக்காரு

    he covers all the science under the sun. எல்லா ....ology களையும் cover பண்ணி கலந்து கட்டி அடிச்சி இருக்காரு.

    புத்தத்தை படித்தாகி விட்டது(671pg).. அடுத்த பதிவில் விளக்கமாக

    ReplyDelete