Monday, January 11, 2010

சென்னை புத்தக திருவிழா. 33 ம் ஆண்டு.

கண் கொள்ள காட்சி. நான் காத்திருந்து வாங்கிய புத்தகங்கள்.
1. Sigmund Freud ன், Psychoanalysis science உளப்பகுபாய்வு அறிவியல்.(தமிழ்)
2 எழுதும் வாழ்கையும் -சுஜாதா
3 . ............... காதலன் - சுஜாதா(கண்ணை மூடிக்கொண்டு, சுஜாதா என்பதால் வாங்கிய புத்தகம், டைட்டில் நினைவிற்கு வர மறுக்கின்றது)
4 . வெல்லைத்தீ- அறிவுமதி
5 . அம்மா வந்தாள். தி.ஜா
6 அடி . தி.ஜா
7 . சக்தி தரிசனம் - தி. ஜா
8 . பிராணயாமம் -
9 UGC for akka
10. power grid for babuji.

Freud ம், சுஜாதாவையும் துடங்கி உள்ளேன். Freud யை படிக்க பயமாக உள்ளது. ஆனாலும் ஆர்வம் அடங்க வில்லை. என் மூளை அர்ரித்துகொண்டே இருக்கின்றது... எப்பொழுது முடிப்பேன்என்று.

படித்த பின், பிடித்தவை உங்கள் முன்.

1 comment:

  1. "வீட்டுக்கு ஒரு புத்தக சாலை" என்பதை நிறைவேற்ற முயலும் உனக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete