Thursday, December 31, 2009

End of the year நிக்கறோம். திரும்பி பாக்கரப்ப பல விஷயம் முக்கியமா படுத்து. கூட்டி கழிச்சி பாத்தா... கஷ்டம் தா அதிகமா இருக்கு. 2010 ரொம்ப ஆவலா எதிர்பாத்துகிட்டு இருக்கேன்.

இந்த வருஷ முக்கியமானது TCS ல இருந்து IBM கு வந்தது தான்.

1 comment:

  1. சரி சரி ...இதெல்லாம் அரசியில்ல சாதரனமமப்பா !!! ஹி ஹி ...நமக்கும் இதே சூழ்நிலை தான். ஹி ஹி ..

    ReplyDelete